வைத்திய சாலைகளில் சுகாதார கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு தொடர்பாக பணிபுரியும் தாதியர்களுக்கு, வைத்தி

வைத்தியசாலைகளில் சுகாதார மேம்பாட்டு ஸ்தலங்களை அமைப்பதற்கு பொறுப்பாக உள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் அமைப்பின் விஷேட பிரிவினால் இலங்கையில் சேவையாற்றும் சுகாதாரக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு தொடர்பான தாதியர்களுக்கு ஒரு பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் முதலாவது கட்டம் தை மாதம் 5ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 6நாட்களுக்கு நடைபெறும் இப்பயிற்சி நெறியானது தொடர்ந்து ஆறு கட்டங்களில் நடைபெறவுள்ளது இப்பயிற்சியின் மூலம் வைத்தியசாலைகள் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளும் தொடர்பாடல் பற்றி விஷேட பயிற்சியும் இத்தாதியர்களுக்கு வழங்கப்படும்